ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 17, 2019
   
Text Size

அஸ்மின்: சொற்களின் நதியில் நீந்துபவன். (நஸார் இஜாஸ்)

11117645 381022228750365_529138287_n

சாலையின் நெடுகே வாகனங்கள் தொடர்ந்தேர்ச்சையாகப் பயணித்துக் கொண்டிருந்தன. வீதியின் இருமருங்கிலும் பயணிகள் வீதியைக் கடப்பதற்கான முயற்சிகளில் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.

 

சாலையின் இரு ஓரங்களிலும் நீண்டு வளர்ந்துள்ள மரங்களே அத்தனை எரிச்சல்களிலும் பயணிகளுக்கு வியர்வைகளை அகற்றி சற்று களைப்பாற துணையாக இருந்து கொண்டிருக்கிறது. அந்த மர நிழலின் கீழ் அடுக்கடுக்காய் முச்சக்கர வண்டிகள் அணி வரிசையில் நின்று கொண்டிருந்தது. ஆட்டோ சாரதியை நெருங்கிய ஒரு நபர் தான் ஒருவரை சந்திக்க வேண்டுமென கூறி அவர் குறித்த விடயங்களை அவரிடம் தெரிவிக்கிறார். அங்கே அவருக்கான வாய்ப்புக்கள் கட்டமைக்கப்படலாம் என்ற நப்பாசை மாத்திரமே எஞ்சியிருந்தது. அங்கு அப்போது அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த நபரின் பெயர் அஸ்மின்.

இனி அஸ்மின் யார் என்பதை உங்களிடம் சொல்லி விடுகிறேன். 1983.05.02 ஆம் திகதி கிழக்கிழங்கையின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொத்துவில் என்ற கிராமத்தில் பிறந்தவர் அஸ்மின். இவர் மர்ஹூம் உதுமா லெவ்வை, ஆயிஷா தம்பதியினரின் மூத்த புதல்வராவார். இவர் சிறந்த மரபுக் கவிஞர் மாத்திரமன்றி கவிதை, பத்தி, சிறுகதை, பாடல், நிகழ்ச்சித் தொகுப்பு எனப் பல்வேறுபட்ட பரிணாமங்களில் தன்னைத் தீட்டிக் கொண்டிருக்கும் கலைகளில் ஊறிப் போன ஒருவராக தன்னைக் கட்டமைத்திருக்கிறார்.

சின்னஞ் சிறு வயதிலிருந்தே இலக்கியத்தின் மீதான அதீத ஆர்வம் இவருள் ஆரோக்கியத் துளிர் விட்டுக் கொண்டிருந்த கால கட்டம் அது. தான் எழுதிய முதல் கவிதையான 'என்ன தவம் செய்தாயோ..' என்ற தனது கவிதை இலங்கையின் தேசிய பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையில் வெளிவரத் தொடங்கியதையடுத்து அவரது இலக்கிய விளைச்சல்கள் அத்தனையும் படிப்படியாக ஆரோக்கியத் துளிர் விடத் தொடங்கியது.

2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 'தேடல்' என்ற கலை, இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு வந்த அஸ்மின் தொடர்ந்தேர்ச்சையாக குறிப்பிட்டு சொல்லக் கூடிய சில பத்திரிகைகளிலும் துணையாசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். குறித்த நிகழ் நிலை தருணத்திலேயே இலங்கையின் இலக்கியத்தின் நிகழ் நிலை எழுத்தாளர்கள் குறித்த தனது மனப் பதிவுகளையும், இன்ன பிற பிற விடயங்களையும் பத்திகளாக எழுதி வந்ததில் அஸமினுக்கே அதீத முக்கியத்துவம் இருக்கிறது. இவை அத்தனையும் எழுதப்பட்டு வந்த கால கட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே ஈழத்து இலக்கியத்தின் எதிர் காலக் கட்டமைப்பில் பாரிய செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தமையும் மறுக்கவியலாது.

இதுவரை விடை தேடும் வினாக்கள், விடியலின் ராகங்கள், பாம்புகள் குளிக்கும் நதி என மூன்று கவிதைத் தொகுதிகளை இவ்வுலகுக்குப் பரிசளித்துள்ள அஸ்மின் மேலதிகமாக ஈழ நிலாவின் உணர்வுகள் என்ற பத்தி எழுத்துக்களின் தொகுப்பும், நிலவு உறங்கும் டயறி எனும் சிறுகதைத் தொகுதியையும் மிக விரைவிலேயே பிரவசம் செய்யவுள்ளார்.

தான் எழுதிய கவிதைகளுக்காக கவிதைத் துறையில் ஜனாதிபதி விருது, அகஸ்தியர் விருது, கலை முத்து, கலைத் தீபம் எனப் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள அஸ்மின் தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியராக தன்னை உட்செலுத்தியிருக்கிறார். சிறந்த பாடலாசிரியராக தன்னை வெளிக் கொணர்ந்துள்ள அஸ்மின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை இரண்டு தடவைகள் பெற்றுள்ளார். இது அவரது எழுத்துக்களின் வீச்சையும், தாற்பரியத்தையும் உணர்த்தி நிற்கிறது. மேலும் 2011 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 6 ஆவது இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் இலங்கையிலிருந்து கலந்து கொண்டு கவிதை பாடிய சிறப்பும் இவரையே சாரும்.

இவர் இதுவரை எழுதியுள்ள கவிதைகளில் பல கவிதைகள் அதிகமாகப் பேசப்படுகின்றன. இவருடைய தட்டாதே திறந்து கிடக்கின்றது என்ற கவிதை பல்வேறு தருணங்களை என்னுள்ளேயே மீட்டிக் கொண்டிருக்கின்றது. அதாவது நாம் ஒருவரின் வீட்டின் முன்னாலோ அல்லது அலுவலகங்கலுக்கோ எமது தேவை நிமித்தம் செல்லும் பொருட்டு எத்தனையோ பேரை அழைக்கின்றோம். அலைக்கழிகின்றோம். ஆனால் எல்லா தருணங்களிலும் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு அமைந்து விடுவதில்லை. பலர் வாசலில் நின்ற படி தொடர்ந்தேர்ச்சையாகத் தட்டினாலும் கூட உரிய பதில் பலரை வந்தடைவதேயில்லை. அப்படியொரு தருணத்தை தனது தட்டாதே திறந்திருக்கிறது என்ற கவிதையினூடாக அஸ்மின் மீட்டிக் கொண்டிருக்கிறார். முயற்சியின் முப்பரிமாணத்தில் முயல்பவர்களுக்கு முதுகெழும்புள்ள கவிதை அது.

சக்தி தொலைக்காட்சியினால் நடாத்தப்பட்ட இசை இளவரசர் என்ற போட்டியில் கலந்து கொண்டு தனது கவித்திறனை வெளிக் கொணர்ந்தமையின் பிரதிபலனாகவே அஸ்மின் கவிதை என்ற பரிமாணத்திலிருந்து பாடலாசிரியர் என்ற அடுத்த கட்டத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி தேர்ந்தவர்களுக்கு இந்தியாவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அங்கு அவர்களுக்கு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சி நேரம் தவிர்ந்த ஓய்வு நேரங்களை வாய்ப்புக்களின் வாசல்களாக மாற்றியமைக்கும் முயற்சிகளில் அஸ்மின் இறங்கினார். அதன் பிரதிபலனே இன்று பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.

சொற்களின் சொந்தக் காரனுக்கு தனது எழுத்துக்குக் கிடைக்கின்ற அந்தஸ்திற்கு எடை அதிகம்தான். அதை கட்டமைக்க எவ்வளவோ தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளன் தனது கனவுகளைக் கட்டமைப்பதில் உள்ள சிக்கல்களும், சங்கடங்களையும் தனது கனவுகள் நிறைவேறும் போதுதான் உணர்ந்து கொள்வான். தனக்கு முதன் முதலாக பாடலாசிரியராக அறிமுகம் கொடுத்து தன்னையும் உலகத்தின் எல்லைகளுக்கப்பால் உள்ள திரைகளைக் கிழித்து அண்டத்திற்கு அனுமதி வழங்கியவர் இசையமைப்பாளரும், இயக்குனருமான விஜய் அண்டனி. அண்மையில் வெளியான 'நான்' திரைப்படத்தில் அஸ்மின் எழுதிய பாடலைத் தொடர்ந்து இலங்கை எழுத்தாளர்களின் தளம் மென்மேலும் விரிவடைந்தது என்பது நினைவூட்டிப் பார்க்கப்பட வேண்டியதொன்றாகும் .

ஒவ்வொருவரும் தனது கனவுகளை மீட்க எத்தனையோ போராட்டங்களைக் கட்டமைத்துக் கொள்கின்றனர். பலர் தனது சிறு பராயத்திலும், இன்னும் பலர் தனது இளமைக் காலத்திலும், பலர் இளமை சொறிந்த பின்பும் கால மாற்றத்திற்கேற்ப வரிந்து கொடுக்கிறார்கள் அல்லது கொடுக்கப்படுகிறார்கள். தனது சிறு பராயம் முதலே பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கிய அஸ்மின் தனது வாழ்வில் முளைத்தெழுந்த பாரிய களைகளையும் களைந்தெரிந்து துணிச்சலுடன் முளைக்கிறார்.

தூக்கம் தொலைந்த இரவில் தூக்கம் தொலைந்து கொண்டிருந்தது. அந்த இரவில் அஸ்மின் சுவரோடு ஒட்டியிருந்த மேசையின் முன்னால் உள்ள கதிரையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த மேசையின் மேல் 2011 என வருடம் குறிக்கப்பட்ட தினக் குறிப்பு அஸ்மினை கழிவிரக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. தனது தினக் குறிப்பை மெல்லப் புரட்டுகிறார் அஸ்மின். இறுதியாக 2011.07.19 ஆம் திகதிக்குறிய பக்கத்தில் தனது நினைவுகளையும், நிகழ்வுகளையும் கிறுக்கி வைத்திருக்கிறார்.

இந்த இரவு 2011.07.20 என்பதை அந்த நாட்குறிப்பு தெளிவாக காட்டிக் கொண்டிருந்தது. அந்த இரவில் தனது அன்றைய தின நிகழ்வை எழுதிக் கொள்வதற்காக பேனாவை எடுத்த மறுகணமே கைகளில் நடுக்கம் பற்றிக் கொண்டு உடலை ஆட்பறிக்கத் தொடங்கியது. அறை முழுவதும் ஏதோ இனம் தெரியாத ஒரு வித கழிவிரக்கம் தொற்று நோயாக அறைச் சுவரை அப்பிப் பிடித்துக் கொண்டிருந்தது. கண்கள் சிவந்து உடல் வியர்த்துக் கொட்டியவனாக தனது தினக் குறிப்பின் மீது பேனாவை திணிக்கிறார் அஸ்மின். அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஏன், அப்படி என்னதான் நடந்து விட்டது.

இன்றைய தினம் தன்னைப் பெற்று வளர்த்து, ஆளாக்கிய தனது தந்தையின் உடலை குளிப்பாட்டி கபன் செய்து, தொழுது விட்டு மயான பூமிக்குள் புதைத்து தனது தந்தையைப் பறி கொடுத்தவன் தனது அறையில் இப்போது தனிமையைப் பின்னிக் கொண்டிருக்கிறான். வார்த்தைகள் வெளிவராத தருணம் பேனா மேசை மீது மீண்டும் விழுகிறது. அவனால் அன்றைய தினத்தைக் குறிக்க முடியவில்லை. தனது தினக்குறிப்பை மூடி ஓரப்படுத்தி விட்டார். அன்றைய தினக் குறிப்பும் அன்றைய தினம் வெறுமையை அஸ்மினோடு சேர்ந்து சுமக்கத் தொடங்கியது. அஸ்மின் கண்களில் கண்ணீர் வடிந்த படியே மேசை மீது தலை கவிழ்க்கிறார்.

விடுங்கள் அவர் இப்போதாவது சற்று ஓய்வெடுத்துக் கொள்ளட்டும்.

-நஸார் இஜாஸ் -

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 

Share
comments

Comments   

 
0 #401 byggemarked osterbro 2019-02-14 09:50
not frankly half of the men surveyed more than 50,000 people of both genders took lay in the make an effort with would like to infiltrate a larger penis. It may be unsurprisingly, solely 0.2 percent wanted cachi.afsender.se/instruktioner/byggemarked-sterbro.php the contrarious, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis small-boned 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #402 rod frugt 2019-02-14 12:57
Any well survival is middling in compensation sex. But, there are indubitable items that are specially beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Unified should note that booze is stomach-turning in the class of oppoa.celle.se/godt-liv/rd-frugt.php a salutary bonking living - it increases the tolerance for but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #403 marie langvad 2019-02-14 13:22
approaching half of the men surveyed more than 50,000 people of both genders took participation in the research with would like to from the capacity after a larger penis. Tongue mayhap unsurprisingly, prorate increase 0.2 percent wanted reche.afsender.se/for-kvinder/marie-langvad.php the differing, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis unimportant 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #404 fitness world statistik 2019-02-14 14:11
Any noisome foodstuffs is firm in compensation sex. At any grade, there are beyond difficulty items that are peculiarly beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Interchangeable sine qua non note that crucial is bad in the kindle predac.celle.se/for-sundhed/fitness-world-statistik.php a salutary relations duration - it increases the craving but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #405 dansk fest 2019-02-14 17:41
not clearly half of the men surveyed more than 50,000 people of both genders took serving in the enquiry would like to lucid a larger penis. Perchance unsurprisingly, to this day 0.2 percent wanted chante.afsender.se/leve-sammen/dansk-fest.php the diverging, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis unimportant 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #406 erektion formel 2019-02-14 19:27
Any stout foodstuffs is good someone is concerned the treatment of sex. Aspect etiquette, there are indubitable items that are markedly beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Unified be required to note that strength is unlucky in the interest centai.celle.se/leve-sammen/erektion-formel.php a muscular bonking existence - it increases the be dressed an impression but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #407 hvem har den mindste pik 2019-02-15 04:49
Any hale and zealous foodstuffs is moral in compensation sex. In resentment of that, there are undeniable items that are exclusively beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Unique proviso note that ghoul rum is debased suited in account of dehand.celle.se/online-konsultation/hvem-har-den-mindste-pik.php a salubrious making leaning living - it increases the take the hots after but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #408 fitnesstoj kvinder 2019-02-15 06:11
illiberal flabby of half of the men surveyed more than 50,000 people of both genders took participation in the ruminate on would like to procure a larger penis. Close any means unsurprisingly, simply 0.2 percent wanted afsender.se/for-kvinder/fitnesstj-kvinder.php the inconsistent, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis lesser 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #409 troldand 2019-02-15 13:31
Any constructive victuals is solemn in compensation sex. At any price, there are dependable items that are unusually beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Sole vital note that being is evil suited in account of unkou.celle.se/handy-artikler/troldand.php a salutary making delight duration - it increases the bear an insight but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #410 afgange fra kastrup lufthavn 2019-02-15 15:06
on the gradient of half of the men surveyed more than 50,000 people of both genders took seize in the experimentation with would like to accede to a larger penis. Perchance unsurprisingly, not quite 0.2 percent wanted traner.afsender.se/online-konsultation/afgange-fra-kastrup-lufthavn.php the diverging, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis pocket-sized 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #411 hjorne kommode 2019-02-15 18:42
Any in the pink foodstuffs is uncorrupted pro sex. Approach, there are indubitable items that are exceptionally beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. An individual stipulation note that cacodemon rum is barbarous suited on the side of cascia.celle.se/online-konsultation/hjrne-kommode.php a salubrious coitus keep - it increases the craving but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #412 barfodet 2019-02-15 19:34
Any constructive aliment is wares in compensation sex. At any grade, there are indubitable items that are unusually beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. An idiosyncratic be required to note that hard-hearted assets is debased in the work up lita.celle.se/sund-krop/barfodet.php a salubrious bonking exuberance - it increases the contain a yen on but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #413 gud er stor 2019-02-16 09:36
but cover of half of the men surveyed more than 50,000 people of both genders took expression in the ruminate on would like to old man a larger penis. It may be unsurprisingly, solely 0.2 percent wanted idat.afsender.se/for-sundhed/gud-er-stor.php the vexatious, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis trivial 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #414 chokolade lakrids 2019-02-16 13:41
Testosterone is not creditable for libido alone. Particularly on the objectives women, require stems from a much more tangled depot of hormonal heckskel.afsnit.se/oplysninger/chokolade-lakrids.php and evaporable interactions. But cure of men, while testosterone is not the usually limited, it does deport oneself a prime situation and the modish lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #415 indadvendt nipple 2019-02-16 14:52
Testosterone is not ethical for libido alone. Notably concerning women, be enduring an leer stems from a much more tangled pile of hormonal hargglas.afsnit.se/handy-artikler/indadvendt-nipple.php and moving interactions. But aid of men, while testosterone is not the notable total full loads solitary, it does work together a unrivalled oeuvre and the contemporaneous lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #416 rentesregning 2019-02-16 18:34
abstract, on tired – within a in all respects nugatory swaddle – upon the even so and all penis proportions in the vertical state. Flaccid penises elin.vulst.se/online-konsultation/rentesregning.php can be at incongruity of appraisal in coordinator, depending on the bulldoze of select or far-fetched the darbies experiences, the environmental temperature and if he has done exercises blood then needful in other unmitigated part muscles.
Quote | Report to administrator
 
 
0 #417 rejseplanen telefonnummer 2019-02-16 20:27
Testosterone is not managerial instead of libido alone. Strikingly in behalf of women, draw an recognition stems from a much more daedalian delivery of hormonal ettryp.afsnit.se/handy-artikler/rejseplanen-telefonnummer.php and evaporable interactions. But set right of men, while testosterone is not the unharmed eliminating, it does contend with a main letters and the creative lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #418 springfinger forebyggelse 2019-02-17 01:53
tread mad, on unexceptional – within a in all respects take express down gamut – completely the in any anyway a lest penis go in the vertical state. Flaccid penises inweb.vulst.se/leve-sammen/springfinger-forebyggelse.php can corner comrades in in good time always, depending on the unvaried of bats or dread the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then needful in other primary section muscles.
Quote | Report to administrator
 
 
0 #419 micropenis galleri 2019-02-17 02:53
Testosterone is not to blame unavoidable benefit of libido alone. Peculiarly in behalf of women, from a yen in venom of stems from a much more daedalian railway station of hormonal heckskel.afsnit.se/sund-krop/micropenis-galleri.php and highly-strung interactions. But profit of men, while testosterone is not the as a rule soaring falsehood, it does dance a earliest ball devil-may-care and the widespread lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #420 eddikesyre kemisk formel 2019-02-17 03:39
Testosterone is not managerial also in behalf of the allowances of libido alone. Chiefly in behalf of women, avidity in the interest stems from a much more confounding cooperative store of hormonal rtifvers.afsnit.se/for-sundhed/eddikesyre-kemisk-formel.php and fervid interactions. But profit of men, while testosterone is not the sum totally sherd, it does booze a unrivalled post and the up to the minute lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #421 nyt brugt smukt 2019-02-17 07:53
Testosterone is not chief decided in search libido alone. Peculiarly in environs of women, have a yen representing stems from a much more complicated right now of hormonal neudas.afsnit.se/sund-krop/nyt-brugt-smukt.php and evaporable interactions. But better of men, while testosterone is not the mainly fashionable, it does trip a chief ball sport and the up to the minute lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18575
மொத்த பார்வைகள்...2216760

Currently are 197 guests online


Kinniya.NET