நூல் அறிமுகம்
வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்
வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019 15:24
''மழையில் நனையும் மனசு'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்"
சனிக்கிழமை, 09 டிசம்பர் 2017 06:25
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான திருமதி. பீ.யூ. நஸீஹா – ஜனாப் கே.எம். ஹலால்தீன் அவர்களின் சிரேஷ்ட புதல்வியாவார். கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணிபுரியும் எச்.எப். ரிஸ்னா, பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் தன் இலக்கியப் பணியைத் தொடர்கிறார்.
காற்றையும் அழைத்துச் சென்றவர்கள் (நஸார் இஜாஸ் )
சனிக்கிழமை, 11 ஜூலை 2015 12:23
கவிதைகளின் தளம் இன்று பல்வேறு பாத்திரங்களில் நிரம்பி வழிகிறது. அந்த தளத்தில் ஏகப்பட்ட கூறுகள் உட்கார்ந்து கொண்டு கவிதைக் குடித்தனம் செய்து கொண்டிருக்கிறது. காற்றில் அழைத்துச் செல்லப்பட்ட சொற்களைக் கண்டெடுத்து கவிதைத் தொழிற்சாலையில் அற்புதமான கவிதைகளை நெய்து கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.
ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2014 05:10
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
கிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ்வின் காவி நரகம் என்ற சிறுகதைத் தொகுதி பேனா பதிப்பகத்தின் மூலம் 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பின்னவீனத்துவப் பாணியை கைக்கொண்டு மிகவும் வித்தியாசமான போக்கில் தனது சிறுகதைகளை நஸ்புள்ளாஹ் யாத்துள்ளார். பின்னவீனத்துவ பிரக்ஞை மிக்க இவர் இதற்கு முன் துளியூண்டு புன்னகைத்து, நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம், கனவுகளுக்கு மரணம் உண்டு ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
இரும்புக் கதவுக்குளிருந்து கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
புதன்கிழமை, 21 மே 2014 22:46
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
விவேகானந்தனூர் சதீஸின் இரும்புக் கதவுக்குள்ளிருந்து என்ற கன்னிக் கவிதைத் தொகுதி 119 பக்கங்களை உள்ளடக்கியதாக யாழ்ப்பாண கலை இலக்கியக் கழகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. தான் வாசிப்பின் மீது காட்டிய நேசிப்பின் காரணமாக உள்ளத்தில் ஏற்பட்ட அருட்டுணர்வினால் 66 கவிதைகளை வாசகர்களுக்கு இந்நூலின் மூலம் தருகின்றார்.
மேலதிகக் ஆக்கங்கள்...
- நகர வீதிகளில் நதிப் பிரவாகம் கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்
- கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- முள்மலர்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை
- "நிலத்தோடு பேசுகிறேன்" ஏ.ஏ.பைசால் கவிதைகள் குறித்து இளஞ்சேரல்..!!
- கவிப்பேரரசு வாழ்த்தும், கவிஞர் அஸ்மினின் "பாம்புகள் குளிக்கும் நதி"
- நீதிபதி பைசால் ரசீன் அவர்கள் எழுதிய "ஹலால்" ; காலத்தின் தேவை...!!
- பூவும் கனியும் சிறுவர் நூலுக்கான இரசனைக் குறிப்பு
- அறுவடைக் காலங்களிலும் கனவுகளுக்குள் மட்டுமே குடியிருக்கும் வண்ணத்துப் பூச்சிகள்
- பாயிஸா அலி கவிதைகள் பற்றிய இரசனைக் குறிப்பு..!
பக்கம் 1 - மொத்தம் 7 இல்
சிறப்புக் கட்டுரை
