ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019
   
Text Size

கல்வி செய்திகள்

கொழும்பு எமேசன் உயர்கல்வி நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம் !

கல்வி செய்திகள்

amazon college

சுமார் 5 வருடங்களாக பல சமூக கல்வி மேம்பாட்டு திட்டங்களை செய்துவருவதுடன் கல்வித்துறையில் பல புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தும் கொழும்பு எமேசன் உயர்கல்வி நிறுவனத்திற்கு அல்லியன்ஸ் சர்வதேச பல்கலைக்கழகமும், மலேசியாவின் லின்கோன் பல்கலைக்கழகமும் , இந்தியாவின் பாருள் பல்கலைக்கழகமும், அவர்களின் பட்டப்படிப்புகளையும், பட்டமேற் படிப்புக்களையும் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளன.

   

இலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்

கல்வி செய்திகள்

eng1

இலங்கையின் கல்வி கொள்கைக்கு அமைய இது வரை காலப்பகுதியில் பாடசாலையில் பாட திட்டத்தில் ஆங்கில கல்வியானது தரம் 03 இல் இருந்தே ஆரம்பமானது. தற்போது இப்பாட திட்டம் தரம் ஒன்றில் இருந்து ஆரபிப்பதற்கான நடவடிக்கையின் கல்வி அமைச்சு மேற் கொண்டு மகரகம தேசிய கல்வியற் நிறுவகம் அதனை இன்று (15.03.2018) முதல் அறிமுகம் செய்து அதற்கான பாட புத்தகமும் இருவட்டும் வெளியிட்டு உள்ளது.

   

'பூங்காவனம்' சஞ்சிகை வழங்கி வைப்பு.!

கல்வி செய்திகள்

rimsa

அவுஸ்திரேலிய வானொலியின் வளர்பிறை சஞ்சிகை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அல்ஹாஜ். முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்களுக்கு படைப்பாளி வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்கள் பூங்காவனம் காலாண்டு இலக்கிய சஞ்சிகைகளை வழங்குவதையும், பூங்காவனம் சஞ்சிகையின் துணை ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள் அருகில் இருப்பதையும் படத்தில் காணலாம்.

   

புல்மோட்டை ரஹுமானியா முன் பள்ளி பாடசாலையின் வருடாந்த கலைநிகழ்வு.!

கல்வி செய்திகள்

pul1

புல்மோட்டை ரஹுமானியா முன் பள்ளி பாடசாலையின் வருடாந்த கலைநிகழ்வும் பரிசளிப்பும் 05.12.2015 ம் திகதி காலை புல்மோட்டை மத்திய கல்லூரி கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது.

   

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கு பதில் பண வவுச்சர்கள்.!

கல்வி செய்திகள்

tkn-akilaviraj-war[1]

பாடசாலை மாணவர்களுக்கு வருடந் தோறும் வழங்கும் இலவச சீருடைத் துணிகளுக்கு பதிலாக தேவையான சீருடை துணிகளை கொள்முதல் செல்வதற்கு ஏதுவாக "பண வவுச்சர்கள்" வழங்கு வதற்கான திட்டமொன்றை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

   

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலத்தில் கடெற் வதிவிட பயிற்சி பட்டறைக்கான நிதி கையளிப்பு

கல்வி செய்திகள்

20150508 102202

நற்பிட்டிமுனை கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மூன்று தினங்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கான கடெற் வதிவிட பயிற்சி பட்டறை பிரமாண்டமான முறையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

   

புல்மோட்டை கல்வி அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பாராட்டு விழா

கல்வி செய்திகள்

20150430 182807

 

புல்மோட்டை கல்வி அபிவிருத்தி மையத்தின் (EDC) ஏற்பாட்டில் கடந்த 2014ம் ஆண்டில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் 2014 ல் நடைபெற்ற க. பொ.த ( சா.த)ப் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று புல்மோட்டை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் க.பொ.த.(உ.தரம்) கற்க தகுதி பெற்ற மாணவர்களையும் ஊர் தழுவிய ரீதியில் கௌரவிக்கும் மாபெரும் பாராட்டு விழா 30.04.2015 (வியாழக்கிழமை) பி.ப. 04:00 மணிக்கு கணிஜவெளி சிங்கள மஹா வித்தியாலய கேட்போர் கூட மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

   

சாதனையாளர் விருது 2015

கல்வி செய்திகள்

P1040161

பாலமுனை அல் அறபா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் பாலமுனைப் பிரதேசத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் 'சாதனையாளர் விருது 2015' நிகழவு நடைபெற்றது.

   

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு

கல்வி செய்திகள்

pulamai tharakai -1

 

வாமி மற்றும் கல்வி அபிவிருத்திக்கான மன்றம் என்பன இணைந்து கடந்த 2014 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

   

மூதூர் மத்திய கல்லூரியில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு!!

கல்வி செய்திகள்

5a

மூதூர் மத்திய கல்லூரியிலிருந்து 2014ம் ஆண்டு 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 23 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய் கிழமை கல்லூரி அதிபர் ஏ.எச்.எம்.பசீர் தலைமையில் இடம் பெற்றது.

   

பக்கம் 1 - மொத்தம் 11 இல்

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...34003
மொத்த பார்வைகள்...2312562

Currently are 380 guests online


Kinniya.NET