ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019
   
Text Size

ஏனைய செய்திகள்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக, கல்முனை முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிப்

image 8252883381

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக, கல்முனை முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிப், நேற்று (13) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

மாலம்பே – கோட்டை ரயில் நிலையத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

௦௦௦

ஜப்பானின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் மாலம்பே – கோட்டை ரயில் நிலையத்திற்கான ஒப்பந்தம் நேற்று (13ஆம் திகதி) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 

விவசாய நலத்திட்டங்களில் பிரதியமைச்சர் அப்துல்லா மகரூப்.!

50927114 2076472512445670_4319570831471542272_n

கிண்ணியா விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய இன்று(01) துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் சம்மந்தப்பட்ட அரச உயரதிகாருகளுடன் களத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு விவசாய சங்கங்களுடன் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

   

கந்தளாய் சிறுவர் நன்னடத்தைக் காரியாலயம் திறந்துவைப்பு !

Ga01

கந்தளாய் சிறுவர் நன்னடத்தைக் காரியாலயம் கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப் பட்டது.

 

திரை நீங்கியது..!

221

 

தி/கிண்ணியா அல் இர்பான் கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை வளாக சுற்று மதிலை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் இன்று (17) திரை நீக்கம் செய்து வைத்தார்.

   

பக்கம் 1 - மொத்தம் 168 இல்

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...34025
மொத்த பார்வைகள்...2312584

Currently are 502 guests online


Kinniya.NET