வெள்ளிக்கிழமை, மார்ச் 22, 2019
   
Text Size

கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறை ஊக்குவிப்பு

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

a

 

கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாவின் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

 

மட்டக்களப்பு ஆளுநர் அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை இலக்காகக் கொண்டு பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இவ்வருடம் பாசிக்குடா, தொப்பிகல, மற்றும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...29432
மொத்த பார்வைகள்...2261873

Currently are 821 guests online


Kinniya.NET