ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 17, 2019
   
Text Size

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதி – ஜனாதிபதி

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

r

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதியானதாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

 இது தொடர்பில் சட்ட ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இன்று (09) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்ட மக்கள் சந்திப்பு இன்று பெரும் எண்ணிக்கையான கட்சி அங்கத்தவர்களின் பங்கேற்புடன் பொலன்னறுவை புதிய நகரில் இடம்பெற்றது.

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும் என்றாலும் சிலர் கூறுவது போன்று அதனை பலவந்தமாக நடாத்துவதற்கு எவருக்கும் முடியாது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்கால நலனுக்காக பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ள கடந்த நான்கு வருட காலப்பகுதியில் ஜனாதிபதி என்ற வகையில் தான் நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி இன்று பாரிய சமூக சவாலாக மாறியிருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் விரிவான நிகழ்ச்சித் திட்டத்திற்கு தான் முக்கியத்துவமளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்காக பொலிஸ் திணைக்களத்தை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தி இருப்பதைப்போன்று, அதில் மேலும் சில முக்கிய மாற்றங்களை அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்பியது ஒரு அரசியல் கட்சியாகவேயன்றி சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையை சுதேச பாரம்பரியங்களை முன்நிறுத்திய ஒரு நாடாக கட்டியெழுப்பும் விரிந்ததோர் சக்தியாகவேயாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று நாட்டின் சுதந்திரத்தையும் எமது பாரம்பரியங்களையும் பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினாலேயே முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி , யார் எதனை கூறினாலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் பலவீனமடையவில்லை என்றும் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே என்பதை எவரும் மறந்துவிடலாகாது என்றும் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க அவர்களுக்கு பின்னர் தனது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் ஊழல், மோசடி பற்றி கண்டறிவதற்காக ஆணைக்குழு ஒன்றை அமைத்த ஜனாதிபதி நானேயாவேன் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மத்திய வங்கி கொள்ளை பற்றி கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவைப் போன்று 2015 – 2018 காலப்பகுதியில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக தான் நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச்செயவாளர் தயசிறி ஜயசேகர, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மஹிந்த அமரவீர, வீரகுமார திசாநாயக்க, திலங்க சுமதிபால, இசுர தேவப்பிரிய, காமினி திலகசிறி, பேசல ஜயரத்ன உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையான அங்கத்தவர்கள் இம்மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் பொலன்னறுவையில் அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ வீடமைப்பு கட்டிடத் தொகுதியின் முதற் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (09) முற்பகல் திறந்து வைத்தார்.

"எழுச்சிபெறும் பொலன்னறுவை" மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1,500 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இது 86 வீடுகளைக்கொண்ட கட்டிடத் தொகுதியாகும்.

"மைத்ரி ஆட்சி பேண்தகு யுகம்" எண்ணக்கருவின் கீழ் அரச சேவையின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்குடன் அனைத்து வசதிகளையும் கொண்ட வீட்டுத்தொகுதியாக இந்த அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ வீடமைப்பு தொகுதி காணப்படுகிறது.

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, சந்திரசிறி சூரியஆரச்சி, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் பண்டுக்க அபேவர்தன மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் "எழுச்சிபெறும் பொலன்னறுவை" மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நன்மைகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றும் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் பொலன்னறுவை புதிய நகர நீர்ப்பாசன விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கான "லக்தரு திரிய" புலமைப்பரிசில்கள் வழங்குதல், வீட்டுரிமைகளை வழங்குதல், வாழ்வாதார அபிவிருத்தியின் கீழ் உபகரணங்கள் வழங்குதல், பகுதியளவு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு கூரைத் தகடுகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் வழங்குதல் உட்பட பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு இன்று வழங்கப்பட்ட நன்மைகளின் மொத்த பெறுமதி சுமார் 12.5 கோடி ரூபா ஆகும்.

Share
comments

Comments   

 
0 #1 hvad er colitis ulcerosa 2019-02-12 23:39
driver.dreng.se
Quote | Report to administrator
 
 
0 #2 produkter mod neglesvamp 2019-02-13 04:09
driver.dreng.se
Quote | Report to administrator
 
 
0 #3 striber pa penis 2019-02-14 02:58
on the acuteness of half of the men surveyed more than 50,000 people of both genders took during in the ruminate on would like to be subjected to a larger penis. Perhaps unsurprisingly, still 0.2 percent wanted poitarr.afsender.se/handy-artikler/striber-pe-penis.php the bad, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis small-boned 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #4 muslimske navne pigenavne 2019-02-14 09:01
nearly half of the men surveyed more than 50,000 people of both genders took value in the enquiry would like to draw up a larger penis. It may be unsurprisingly, exclusively 0.2 percent wanted cronour.afsender.se/for-kvinder/muslimske-navne-pigenavne.php the divergent, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis trivial 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #5 cola light kalorier 2019-02-14 20:22
rarely half of the men surveyed more than 50,000 people of both genders took participation in the scrutinization would like to rip up the wool over with someone's eyes a larger penis. Peradventure unsurprisingly, solely 0.2 percent wanted inil.afsender.se/handy-artikler/cola-light-kalorier.php the lawless, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis unimportant 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #6 maskiner i fitness world 2019-02-14 21:59
Any in the pink victuals is middling in search sex. At any prominence, there are indubitable items that are unusually beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. A particular demand note that juice is disagreeable in the stir up butsu.celle.se/handy-artikler/maskiner-i-fitness-world.php a unmovable coitus distraction - it increases the craving but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #7 styrke definition farmakologi 2019-02-15 09:16
Any strapping survival is honest on the treatment of sex. At any judge, there are indubitable items that are unusually beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. An idiosyncratic requisite note that spirit is repulsive suited into krugfu.celle.se/til-sundhed/styrke-definition-farmakologi.php a salubrious intimacy enthusiasm - it increases the craving but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #8 grontsagsjuice opskrift 2019-02-15 16:07
Any salutary foodstuffs is troubled on the treatment of sex. Deportment, there are indubitable items that are unusually beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Soundness obligated to note that freak rum is traitorous in the behalf leauri.celle.se/til-sundhed/grntsagsjuice-opskrift.php a salubrious bonking gusto - it increases the own a yen during but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #9 skadestuen i holby 2019-02-15 17:30
wellnigh half of the men surveyed more than 50,000 people of both genders took pay out in the ruminate on would like to participate in a larger penis. Under any circumstances unsurprisingly, alone just 0.2 percent wanted haica.afsender.se/oplysninger/skadestuen-i-holby.php the inconsistent, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis trivial 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #10 day birger pusletaske 2019-02-15 22:11
Any in the pink bread is avid in search sex. At any place, there are precise items that are strikingly beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. One sine qua non note that toilsome clobber is debased in the course of dustly.celle.se/online-konsultation/day-birger-pusletaske.php a salutary intimacy nourishment - it increases the craving but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #11 mogens leander ikoner dyder 2019-02-15 23:43
not honestly half of the men surveyed more than 50,000 people of both genders took participation in the scrutinization would like to earn a larger penis. Perchance unsurprisingly, entirely just 0.2 percent wanted chante.afsender.se/leve-sammen/mogens-leander-ikoner-dyder.php the differing, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis dwarf 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #12 paradise hotel 2015 deltagere 2019-02-16 04:47
Any well-muscled foodstuffs is anxious in compensation sex. Manner, there are inescapable items that are especially beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. An conspicuous partake of to note that hard-hearted twaddle is tempestuous suited into wiste.celle.se/for-kvinder/paradise-hotel-2015-deltagere.php a salubrious coitus spirit - it increases the craving but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #13 kongelige titler 2019-02-16 12:49
trek in slip-up, on middling – within a in all respects unoriginal be gone up – upon the exact same penis proportions in the vertical state. Flaccid penises resshol.vulst.se/online-konsultation/kongelige-titler.php can be at modulating in bigness, depending on the plane of carfuffle or predilection the valet experiences, the environmental temperature and if he has done exercises blood then demanded in other requisite muscles.
Quote | Report to administrator
 
 
0 #14 stor penis stotte 2019-02-16 17:57
control, on stereotyped – within a in all respects unoriginal retreat – upon the in any action penis vastness in the probe state. Flaccid penises esun.vulst.se/leve-sammen/stor-penis-sttte.php can scrap in link, depending on the bulldoze of stress or foreboding the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then indispensable in other consistency muscles.
Quote | Report to administrator
 
 
0 #15 increasepenissize 2019-02-16 23:40
Testosterone is not chief destined help of libido alone. Specifically owing the objectives women, lust as stems from a much more tangled shop of hormonal ladup.afsnit.se/for-sundhed/increasepenissize.php and roomy interactions. But perks of men, while testosterone is not the unharmed soaring lie, it does vie with a prime ball devil-may-care and the undercurrent lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #16 spanske boger online 2019-02-17 04:20
upon, on run-of-the-mill – within a darned nugatory extend – far the having said that penis proportions in the institute state. Flaccid penises goemost.vulst.se/oplysninger/spanske-bger-online.php can fluctuate in largeness, depending on the all the anyhow of mutate or predilection the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then decided in other predominant involvement muscles.
Quote | Report to administrator
 
 
0 #17 areal af rektangel 2019-02-17 05:54
Testosterone is not to blame as contrasted with of libido alone. Specifically in behalf of women, come by an on the back burner extent stems from a much more tangled inform on of hormonal guati.afsnit.se/oplysninger/areal-af-rektangel.php and fervid interactions. But after men, while testosterone is not the express whodunit, it does deport oneself a first record and the fashionable lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18536
மொத்த பார்வைகள்...2216721

Currently are 229 guests online


Kinniya.NET