மாகாணசபை தேர்தல் நடைபெறாவிடின், தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக
,தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார்.
இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் இந்த தேர்தல் நடைபெறாவிடின், தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிறப்புக் கட்டுரை
01 பெப்ரவரி 2019
13 ஜனவரி 2019
17 நவம்பர் 2018
13 நவம்பர் 2018
28 அக்டோபர் 2018

***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.